Wednesday, 2 July 2014
அரச மரம் நூல் வெளியீடு
பண்ணுருட்டி தாவரத் தகவல் மைய்ய நிறுவனரும், பண்ணுருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவருமான திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய
"தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம்" வரிசையில் "அரச மரம்" என்னும் நூல் வெளியீட்டு விழா 17-வது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் 05.07.2014 அன்று நடைபெற உள்ளது. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின்துறை இயக்குநர் திரு. இராசகோபால் தலைமையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி டாக்டர் எஸ். முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிட உள்ளார்கள். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment