செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Friday 30 October 2015

சிறுதானியங்களும் உணவுவகைகளும்


சிறுதானியம்


சிறுதானியங்களும் உணவுவகைகளும் என்ற நூல் பேராசிரியர் முனைவர் மருதூர் அரங்கராசன் அவர்கள் வெளியிட அவரது துணைவியார் சரஸ்வதி அரங்கராசன் அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் நூலாசிரியர் இரா.பஞ்சவர்ணம் அரங்க. சரவணன் B.E., M.S., அவரது துணைவியார் சுகுணப்பிரியா சரவணன், செல்வன் சரவண முகிலன் மற்றும் அரங்க சண்முகம் B.E.,



இரா. பஞ்சவர்ணம் அவர்களின் சிறுதானியங்களும் உணவுவகைகளும் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.



millats


கம்பு,குதிரைவாலி,கேழ்வரகு,சாமை,பெருஞ் சாமை,சோளம்,தினை,வரகு
போன்ற சிறுதானியங்களைப் பற்றிய விளக்கங்கள் மற்றும் தானியங்களை உபயோகிக்கும் முறை,
சிறுதானியப் பொருட்களைப் பாதுகாக்கும் முறை
சிறுதானியங்களில் ஒவ்வொரு தானியத்திற்கும் 200-க்கும்மேற்பட்ட உணவு வகைகள் வீதம் 1600 உணவு வகைகள்.
சிறுதானியங்களில் அவல் தயாரித்தல்
சிறுதானிய சேமியா தயாரித்தல்
சிறுதானிய நுடுல்ஸ் தயாரித்தல்
சிறுதானிய சூப் ஸ்டிக் தயாரித்தல்
சிறுதானிய அரிசி உணவு வகைகள்
சிறுதானிய அவல் உணவு வகைகள்
சிறுதானிய மாவு உணவு வகைகள்
சிறுதானிய இடியாப்ப உணவு வகைகள்
சிறுதானிய சேமியா உணவு வகைகள்
சிறுதானிய நூடுல்ஸ் உணவு வகைகள்
சிறுதானியத்தில் பால் தயாரிக்கும் முறை
ஆந்திர, கர்நாடகா, சிங்களர் - பாரம்பரிய கேழ்வரகு உணவு மற்றும்
தானியம் சிறுதானியச் சத்துக்களின் ஒப்பீடு ஆகியவைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment