செய்தி


எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..

Thursday, 3 March 2016


17-02-2016 அன்று காலை 10.45 மணிக்கு "சென்னைக் கிறித்தவக் கல்லூரி" தமிழியல் ஆய்வு மன்றத்தின் சார்பாக இரா.பஞ்சவர்ணம் அவர்களின் சங்க இலக்கியத் தாவரங்கள் விளக்கக்காட்சி (Power point presentation)
பஞ்சவர்ணம்
தேவாமிர்தம் பாரம்பரிய உணவு கலாச்சார மையம், பின்தங்கியவர்களுக்கான ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டு அமைப்புகளின் சார்பாக 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று, 11 மணி அளவில்
டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சங்கத் தமிழ் இலக்கியங்களில் சிறுதானிய சிறப்புகள் பற்றிய இரா.பஞ்சவர்ணம் அவர்களின் உரை.

பஞ்சவர்ணம்