செய்தி


எனது நூல் கோயில் தலங்களும் தலத்தாவரங்களும் 08-07-2019 அன்று கோவை வேளான் பல்களைகழகத்தில் வெளியிடப்படஉள்ளது ..

Sunday, 11 February 2018

பழந்தமிழர் வாழ்வியல் ஆய்விருக்கை
உலக தமிழாராய்ச்சி நிறுவனபழந்தமிழர் வாழ்வியல் ஆய்விருக்கை தொடக்கவிழா
உலக தமிழாராய்ச்சி  நிறுவன பழந்தமிழர் வாழ்வியல்  ஆய்விருக்கை 

பஞ்சவர்ணம்


11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று உலக தமிழாராய்ச்சி நிறுவன பழந்தமிழர் வாழ்வியல் ஆய்விருக்கை தொடக்கவிழாவில் இரா. பஞ்சவர்ணம் அவர்களுக்கு தன்வந்திரி விருது வழங்கப்பட்டது. 

ஆய்விருக்கை பொருப்பாளர் மருத்துவர் சி. ஜெயந்திரன் அவர்கள்,
இந்திய ஆயுஷ் டைரெக்டர் ஜெனரல், பேராசிரியர் டாக்டர் ஆர்.எஸ்.இராமசுவாமி அவர்கள்,
அண்ணா பல்களைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் ஏ.கலாநிதி அவர்கள்
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் 
துரைசாமி ராஜு அவர்கள்,
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன திருமூலர் ஆய்விருக்கை நிறுவனர்                                       பேராசிரியர் முனைவர்  தி. மகாலட்சுமி அவர்களுடன் 
தன்வந்திரி விருது பெரும் இரா. பஞ்சவர்ணம்.

No comments:

Post a Comment