செய்தி

எனது நூல் கோயில் தலங்களும் தலத்தாவரங்களும் 08-07-2019 அன்று கோவை வேளான் பல்களைகழகத்தில் வெளியிடப்படஉள்ளது ..

Sunday, 10 February 2019

அண்ணாவின் மடல் இலக்கியம்

01-02-2019 அன்று தரமணி  உலக தமிழாராய்ச்சி நிறுவனம் பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்ற தமிழ்த்தாய் 71 தமிழாவி பெருவிழாவின் துவக்கநாள் அன்று
முனைவர் இதயகீதம் இராமானுசம் எழுதிய அண்ணாவின் மடல் இலக்கியம் என்ற நூலை
மான்புமிகு அமைச்சர் தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை தலைவர் உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
திரு. கா. பாண்டியராசன் அவர்கள் வெளியிட
பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

உடன் இயக்குநர் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் முனைவர் கோ. விஜயராகவன், 
இயக்குநர் மொழிபெயர்ப்புத் துறை முனைவர் நா. அருள்
நூலாசிரியர் முனைவர் இதயகீதம் இராமானுசம்,
கம்பன் புகழ்பாடி முனைவர் பாலரமணி,

1-02-2019 அன்று தரமணி  உலக தமிழாராய்ச்சி நிறுவனம் பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்ற தமிழ்த்தாய் 71 தமிழாவி பெருவிழாவின் துவக்கநாள் அன்று 

பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம் அவர்கள் உரையாற்றுகிறார் உடன்
மான்புமிகு அமைச்சர் தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை தலைவர் உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
திரு. கா. பாண்டியராசன் அவர்கள் வெளியிட
உடன் இயக்குநர் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் முனைவர் கோ. விஜயராகவன், 
இயக்குநர் மொழிபெயர்ப்புத் துறை முனைவர் நா. அருள்
முனைவர் இதயகீதம் இராமானுசம்,

No comments:

Post a Comment