செய்தி


எனது நூல் கோயில் தலங்களும் தலத்தாவரங்களும் 08-07-2019 அன்று கோவை வேளான் பல்களைகழகத்தில் வெளியிடப்படஉள்ளது ..

Saturday, 15 October 2016

மதிப்புறு முனைவர் பட்டம்(D.Litt) அளிப்பு விழா


அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம்

(International Tamil University USA)

         13-10-2016 அன்று இரா.பஞ்சவர்ணம் அவர்களுக்கு 
          மதிப்புறு முனைவர் பட்டம்(D.Litt) வழங்கியது.

வேந்தர் டாக்டர் S. செல்வின்குமார் M.A., Ph.D.,  

நிறுவனர்,உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அவர்கள் வழங்கினார். 


உயர்த்திரு V.M. சேவியர் கிரிஷோ நாயகம் IAS 

ஆணையர் சமுகநலத்துறை (ஓய்வு).அவர்கள் உடன் இருந்தார்.பஞ்சவர்ணம்


Panchavarnam

No comments:

Post a Comment