10 அதிரல்
சங்க இலக்கியம்
எட்டுத்தொக
அகநானூறு
அகநானூறு
அதிரல் பரந்த அம் தண் பாதிரி – 99:6
எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் –157:6
கொய்குழை அதிரல் வைகுபுலர் அலரி – 213:4
நன்முகை அதிரல் போதொடு குவளைத் – 223:14
நுண்கொடி அதிரலொடு நுணங்குஅறல் வரிப்ப
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர - 261:2
உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல் - 289:2
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் - 391:2
வேனில் அதிரல் வேய்ந்த நின் - 393:26
புறநானூறு
குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல் – 26
ஐங்குறுநூறு
புதுப்பூ அதிரல் தா அய்க் – 345 - 2
நற்றிணை
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித் – 52:1 முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், – 124:4 முதிரா வேனில் எதிரிய அதிரல் - 337:3
பரிபாடல்
அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் – 20:81
பத்துப்பாட்டு
குறிஞ்சிப் பாட்டு
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், - 75
முல்லைப்பாட்டு
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர் – 51
இலக்கியங்களின் தாவரயியல் பெயர்
பைங்கொடி
அதிரல் வேம்பற்றூர்க்
குமரனார்
நுண்கொடி
அதிரல் காவன்
முல்லைப் பூதனார்
நன்முகை
அதிரல் பெருங்கடுங்கோ
ததர்கொடி
அதிரல் இளங்கீரனார்
புதுப்பூ
அதிரல் ஓதலாந்தையார்
வேனில்
எதிரிய அதிரல் பெருங்கடுங்கோ
கூர்முகை
அதிரல் ஔவையார்
கொய்குழை
அதிரல் தாயங்கண்ணனார்
மாக்கொடி
அதிரல் பாலத்தனார்
முகைவீ அதிரல் மோசி கண்ணத்தனார்
அதிரல்
Derris scandens
Classification
|
Name
|
வகைபாடு
|
தாவரத் தகவல் மையப் பெயர்
|
Kingdom
|
PLANTAE
|
உலகம்
|
தாவரம்
|
Phyllum
|
ANGIOSPERM
|
இனம்
|
பூக்கும் தாவரம்
|
Division
|
DICOTYLEDONAE
|
தலைமுறை
|
இரு வித்திலை
|
Class
|
POLYPETALAE
|
வகுப்பு
|
விரி மலர் தாவரம்
|
Sub Class
|
CALYCIFLORAE
|
குலம்
|
சூலகம் சூழ்ந்த மலர்
|
Order
|
FABALES
|
தலைக்கட்டு
|
|
Family
|
FABACEAE Lindl. Old
Family - PAPILIONACEAE
|
குடி
|
அவரை குடி
|
Genus
|
Derris Lour. Old
Genus - Brachypterum, Dalbergia, Deguelia, Galedupa, Millettia
|
பிறவி
|
அதிரல்
|
Species
|
scandens (Roxb.) Benth.
|
பெயர்வழி
|
நுண் கொடி
|
Botanical Name
|
Derris scandens (Roxb.)
Benth.
|
தாவரவியல் பெயர்
|
நுண்கொடி அதிரல் காவன் முல்லைப் பூதனார்
|
Synonym
|
வேறு அறிவியல் பெயர்கள்
|
||
Habit
|
Climber
|
வளரியல்பு
|
கொடி
|
No comments:
Post a Comment