65-66 sslc |
பஞ்சவர்ணம் |
05-06-2015 அன்று பண்ருட்டி ரங்கா மஹாலில் நடைப்பெற்ற 65-66 sslc படித்த மாணவ மாணவிகளின் சந்திப்பில் 86 மாணவ மாணவிகளும், 9 ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்விற்கு பின் அனைவரும் படித்த பள்ளிக்கு சென்றோம். தற்போதைய தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்பளித்தார்கள். 50 ஆண்டுக்கு காலத்திற்கு முந்தைய நினைவு நெகிழ்வை அளித்தது
முன்னால் மாணவர்கள் |
No comments:
Post a Comment