பஞ்சவர்ணம் |
Panchavarnam |
June 03 to 04 2016 தென் இந்திய மரம் வளர்ப்போர் சந்திப்பு நிகழ்வு
கேரள மாநிலம் வயநாடு உறவு பாதுகாப்பு அமைப்பின் (Uravu Wayanad) சார்பாகவும், ஆரோவில்லின் ஆரண்ய காட்டு தூயத்தல அமைப்பு (Aranya Forest Sanctuary Auroville) மற்றும் ஆரோவில் (SAIIER - Sri Aurobindo International Institute of Educational Research) அமைப்புகளின் சார்பாக கேரள மாநிலம் திருக்கைபெட்டா (Thrikaipetta) நடைபெற்ற நிகழ்ச்சியில் 2015-2016-க்கான உயிரியல் பல்வகைத்தன்மை பாதுகாப்புச் சிறப்பு விருதும் (Bio-Diversity Conservation Excellency Award 2015-2016) மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் (Lifetime achievement award) அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment