செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..
Showing posts with label சிறுதானியம் தாவரங்கள் பஞ்சவர்ணம் பண்ருட்டி. Show all posts
Showing posts with label சிறுதானியம் தாவரங்கள் பஞ்சவர்ணம் பண்ருட்டி. Show all posts

Tuesday, 1 May 2018

சிறுதானியத் தாவரங்கள் நூலுக்கு தமிழக அரசு பரிசளிப்பு




2015  ஆண்டு தமிழக அரசு சிறந்த நூல் பரிசளிப்பு திட்டத்தில் வேளாண்மை பிரிவின் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்ட
  'சிறுதானியத் தாவரங்கள்' என்னும் நூலுக்கு பரிசஅளிப்பு.
பரிசை தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மான்புமிகு மாஃபா. க. பாண்டியராஜன் அவர்கள் அளிக்க நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம் பெற்றுக்கொண்டார்.
உடன் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் , கலைப்பண்பாட்டுத் துறை இரா. குணசேகரன், உலகத் திருக்குறள் பேரவை முனைவர் வி.ஜி. சந்தோஷம், அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. இரா. வெங்கடேசன், இ.ஆ.ப.,  மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குர் (பொ), தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்.

Saturday, 20 February 2016

இலக்கியங்களில் சிறுதானியங்கள் சிறப்பு உரை.




தேவாமிர்தம் பாரம்பரிய உணவு கலாச்சார மையம், பின்தங்கியவர்களுக்கான ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டு அமைப்புகளின் சார்பாக 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று, 11 மணி அளவில்
டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சங்கத் தமிழ் இலக்கியங்களில் சிறுதானிய சிறப்புகள் பற்றிய உரை.

சிறுதானியம் 
சிறுதானியம்