1.
அரையத்து - Ficus religiosa – அரசு
Classification
|
Name
|
|
வகைபாடு
|
PIC Name
|
Kingdom
|
PLANTAE
|
ப்ளான்டே
|
உலகம்
|
தாவரம்
|
Family
|
MORACEAE
Link. Old Family - URTICACEAE
|
மோரேசியே
|
குடி
|
ஆலம் குடி
|
Genus
|
Ficus
Linn. Old Genus - Urostigma
|
ஃபைக்கஸ்
|
பிறவி
|
|
Species
|
religiosa
L.
|
ரெலிஜியோசா
|
பெயர்வழி
|
அரசு
|
Botanical
Name
|
Ficus religiosa L.
|
ஃபைக்கஸ் ரெலிஜியோசா
|
தாவரவியல் பெயர்
|
|
Synonym
|
Ficus
religiosa Miq. var.rhynchophylla
Ficus
superstitiosa Link
Urostigma
religiosum (L.) Gasp.
|
|
வேறு அறிவியல் பெயர்கள்
|
|
Habit
|
Tree
|
|
வளரியல்பு
|
மரம்
|
இலக்கியங்களின் தாவரயியல் பெயர்
சங்க இலக்கியத்தில் ஐங்குறுநூறு, புறநானூறு
தவிர வேறு எங்கும் காணப்படவில்லை
எட்டுத்தொகை
ஐங்குறுநூறு
Ø "வேனில் அரையத்து இலையொலி வெரீஇப் – 325:1
புறநானூறு
Ø நீடு நிலை அரையத்துக் கேடும் கேள்,
இனி; - 202:8
No comments:
Post a Comment