தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பில் "சிறுதானியத் தாவரங்கள்" என்னும் நூல் சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையும், பஞ்சவர்ணம் பதிப்பகமும் இணைந்து வரும் 24-10-2015 சனிக்கிழமை காலை 10 மணிக்கு
சென்னைப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் இரா.தாண்டவன் அவர்கள் தலமையில்,
சென்னை உயர்நீதி மன்ற மாண்பமை நீதியரசர் எஸ்.விமலா வேல்முருகன் வெளியிடுகின்றார்.
சிறுதானியம்
|
விழா அழைப்பிதழ்
millats |
millats |
விழாவின் போது நூல் ஆசிரியர் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் தொகுத்து வழங்கிய
1. பிரபஞ்சமும் தாவரங்களும்
2. கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்
3. தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்
4. தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பு - 1 அரசரம்
5. திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்
6. தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பு - 2-9 சிறுதானியத் தாவரங்கள்
ஆகிய நூல்களை பேராசிரியர்கள் ஆய்வுரை வழங்கயிருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment