செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Monday, 31 August 2015

பாரம்பரிய மூலிகை மருத்துவ நல்வாழ்வுக் களஞ்சியம் நூல் வெளியீடு






பூர்வீகம் அறக்கட்டளை நிர்வாகி முனைவர். மரு. நா.லோகநாதன் அவர்களின் "பாரம்பரிய மூலிகை மருத்துவ நல்வாழ்வுக் களஞ்சியம்" என்னும் நூல் 13-09-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சேலம் காரிப்பட்டி எ.பி.எஸ். மூலிகைப் பண்ணையில், 
பிரம்பஸ்ரீ மரு.சாது சிவராமனார் அவர்கள் வெளியிட 
இரா.பஞ்சவர்ணம் அவர்கள் முதல் நூலை பெற்றுக்கொள்கிறார்.

No comments:

Post a Comment