பஞ்சவர்ணம் |
புதுச்சேரியில் உள்ள செகா
கலைக்கூடத்தில் 18.08.2015 அன்று மாலை
5 மணிக்கு நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதள
தொடங்க விழாவில் தொல்காப்பியத்தில் இடம் பெற்றத் தாவரங்களைத் தொகுத்து “தொல்காப்பியரின்
தொல்காப்பியத் தாவரங்கள்” என்ற நூலை வெளியீட்ட பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம் அவர்களை
சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment