செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..
Showing posts with label தொல்காப்பியம். Show all posts
Showing posts with label தொல்காப்பியம். Show all posts

Friday, 12 August 2016

தொல்காப்பிய தாவரங்கள் சொற்பொழிவு



பஞ்சவர்ணம்



27-07-2016 அன்று காலை 10.30 மணிக்கு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை அறிஞர் அண்ணா கருத்தரங்கில் தொல்காப்பிய ஆய்வு இருக்கை அமைப்பின் சிறப்புச் சொற்பொழி தொல்காப்பியத் தாவரங்கள்

பஞ்சவர்ணம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1573888
http://www.dinamalar.com/news_detail.asp?id=1573888

Wednesday, 28 October 2015

தொல்காப்பியம் மதிப்புரை

அக்டோபர் 26 2015 அன்று தினமணி நூல் அரங்கில் தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் மதிப்புரை வெளியிடப்பட்டுள்ளது.





தொல்காப்பியம்

Monday, 24 August 2015

உலகத் தொல்காப்பிய மன்றம்



பஞ்சவர்ணம்


புதுச்சேரியில் உள்ள செகா கலைக்கூடத்தில் 18.08.2015 அன்று மாலை 
5 மணிக்கு நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதள தொடங்க விழாவில் தொல்காப்பியத்தில் இடம் பெற்றத் தாவரங்களைத் தொகுத்து “தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்” என்ற நூலை வெளியீட்ட பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம் அவர்களை சிறப்பித்தார்கள்.

Saturday, 13 July 2013




"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்" 
நூல்வெளியீடு




தொல்காப்பியரியன்


தொல்காப்பியம்



தொல்காப்பியத் தாவரங்கள்


"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்" 
என்ற இந்த நூலில் தொல்காப்பியர் நிலத்திணைகளின் 
பெயராகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
போர் முறை, போர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு 
அடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(உழிஞை, உன்னம், கரந்தை, காஞ்சி, தும்பை, நொச்சி, பாசி, 
போந்தை, வஞ்சி, வாகை, வெட்சி)
மருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :
(கடு, வேம்பு)
சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :
(அரை, ஆண்மரம், ஆல், ஆர், ஆவாரை, இல்லம், உதிமரம், 
எகின், ஒடுமரம், கடு, குமிழ், சார், சேமரம், ஞெமை, தளா, 
நமை, நெல், பனை, பிடா, பீர், புளி, பூல், மா, யா, விசை, வெதிர், வேல்)
வழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவரம் :
(காந்தள்)
கூத்து, ஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(வள்ளி, வள்ளை)

மரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து

தாவரங்களின் ஆங்கிலப்பெயர், வகைப்பாட்டியல், 
தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள், 
தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல் 
முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.


தொல்காப்பியம்



10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற

16-வது புத்தக் கண்காட்சியில்

 ‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’

என்னும் நூலைசிறந்த நூலாக தேர்வு செய்து

நெய்வேலி பழுப்பு நிலக்கரிநிறுவன

செயல் இயக்குநர் திட்டம் மற்றும் வணிக விரிக்கம்

 திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியீட்டார்.

உடன் கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC

மற்றும் மதுரை மீனாட்சி புத்தக நிலைய உரிமையாளர்
                                                        திரு மீனாட்சிசுந்தரம்.




தொல்காப்பியம்


10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 

16-வது புத்தக் கண்காட்சியில் 
‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’ 

என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன 
திட்டம்  மற்றும் வணிக விரிக்கம் செயல் இயக்குநர்
திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியீட்டார்.  
உடன் கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC மற்றும் 
மதுரை மீனாட்சி புத்தக நிலைய 

உரிமையாளர் மீனாட்சிசுந்தரம்.



தொல்காப்பியம் 



10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 

16-வது புத்தக் கண்காட்சியில்

‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’

என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன

திட்டம் மற்றும் வணிக விரிக்கம் செயல் இயக்குநர்

திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் நூல் ஆசிரியர்

திரு இரா.பஞ்சவர்ணம் அவர்களுக்கு

பரிசு வழங்கினார்.உடன்

கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC

மற்றும் மதுரை மீனாட்சி புத்தக நிலைய
உரிமையாளர் திரு மீனாட்சிசுந்தரம்.



இரா.பஞ்சவர்ணம்
மேனால் தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர் தாவரத் தகவல் மையம், 
பண்ருட்டி.



அரிமாநோக்கு




தொல்காப்பியம்



தினத்தந்தி

தொல்காப்பியம்

தினமலர்
தொல்காப்பியம்