செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Thursday, 3 March 2016

கிளைப் பனை

“ஒரு தாவரத்திற்கு ஒரு நூல்” என்னும் வரிசையில், இப்பொழுது உருவாகிவரும் - 700 பக்கங்கள் கொண்ட ‘பனை மரம்’ என்னும் நூலுக்குக் கூடுதல் தகவல்களையும் தரவுகளையும் தந்திடும் முயற்சியில், வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமம் ஒக்கணாபுரம் கிங்கினி அம்மன் கோவிலை ஒட்டிச்செல்லும் பாதையில் 200 மீட்டர் தூரத்தில் – கண்டார்க்கு வியப்பைத் தரும் வகையில் அரிதாக அமைந்துள்ள ஏழு கிளைகளுடன் கூடிய பனைமரத்தை நூலாசிரியர் பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம் தமது நண்பரக்களான மருதூர் அரங்கராசன், விருபா குமரேசன், வேலூர் பாலமுருகன் ஆகியோருடன் பார்வையிட்டபோது எடுத்த படம்.
இந்த மரத்தை கிராமத்து மக்களுள் ஒரு பிரிவினர் அம்மனின் வடிமமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.


பஞ்சவர்ணம்




No comments:

Post a Comment