59-ஆண்டு இரண்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புவரை (SSLC) என்னுடன் படித்த நண்பன் N. சரவணனின்
திருமண நாளுக்கு அடுத்த நாள் 25-8-1971 அன்று எனது கலர்
கேமராவில் நான் எடுத்த போட்டோ.
1971 - சரவணன் - சுகுணா |
5-6-2016 அன்று கோவையில் எனது கைபேசியில் எடுத்த
சரவணன் தம்பதியர் போட்டோ.
2016 - சரவணன் - சுகுணா |
No comments:
Post a Comment