செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Thursday 27 June 2019

ராசிகளும் தாவரங்களும் நூல்கள்

ராசிகளும் தாவரங்களும் நூல்கள்

12 ராசிகளுக்கான தாவரங்களை தொகுத்து ஒவ்வொரு ராசிக்கான தாவரங்களை ஒவ்வொரு நூலாக வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது.- ஒவ்வொரு ராசிக்கு உட்பட்ட நட்சத்திரங்களுக்கான விளக்கம் நட்சத்திரங்களுக்கான தாவரங்கள் ராசிக்கான மூலிகைகள் இந்த தாவரங்களில் வகைப்பாட்டியல் தாவர விளக்கம் ஒளிப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது . ராசி நட்சத்திரங்களுக்கான கிரகங்கள். திசைகள், மாதங்கள், வான மண்டலத்தில் பாகை அளவு ,ராசி நட்சத்திரங்களுக்கான கோயில்கள், நட்சத்திரத்தில்பிறந்தவர்களுக்கான தமிழ் பெயர்கள் திருமணப் பொருத்த விவரங்கள் ஆகியவை களை முழுமையாக தொகுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது
மேஷ ராசி
பக்கம் -190


   விலை - ரூ 300
மேஷ ராசி
                     


                      கார்த்திகை நட்சத்திரம் 2,3,4-ம்பாதம்
                      ரோகிணி நட்சத்திரம்

                      மிருகசீரிட நட்சத்திரம் 1,2-ம்பாதம்


ரிஷப ராசி
பக்கம் -124    விலை - ரூ 250


ரிஷபம் மிதுனம் இராசி
              மிருகசீரிட  நட்சத்திரம்  3,4-ம்பாதம்
              திருவாதிரை நட்சத்திரம்

              புனர்பூச நட்சத்திரம் 1,2,3-ம்பாதம்

பக்கம் -114

                                        விலை - ரூ 200

மிதுனம் இராசிகடகஇராசி
                   புனர்பூச நட்சத்திரம் 4-ம்பாதம் 
                   பூசநட்ச நட்சத்திரம்                  

                   ஆயில்ய நட்சத்திரம்
பக்கம் -156                     
                               விலை - ரூ 300

கடக   இராசி
சிம்ம இராசி

மக நட்சத்திம்   
பூர நட்நட்சத்திம்

          உத்திர நட்சத்திம்1-ம்பாதம்
பக்கம் -132


   விலை - ரூ 225

சிம்மம்

கன்னி இராசி
உத்திர நட்சத்திரம் 2,3,4-ம்பாதம் 
அஸ்த நட்சத்திரம்

சித்திரை நட்சத்திரம் 1,2-ம்பாதம்
பக்கம் -192

   விலை - ரூ 300

கன்னி 
துலாஇராசி
சித்திரை நட்சத்திரம் 3,4-ம்பாதம்
   சுவாதி நட்சத்திரதாவரங்கள்-துலாம் 

விசாக நட்சத்திரம் 1,2,3-ம் பாதம்
பக்கம் -174

                                         விலை - ரூ 280
துலாம்

விருச்சிக இராசி
விசாக நட்சத்திரம் 4-ம்பாதம்
அனுசநட்சத்திரதாவரங்கள்

கேட்டை நட்சத்திரதாவரங்கள்
பக்கம் -124

                                   விலை - ரூ 225
விருச்சிகம் 
                                                                  தனுசு  இராசி
                                மூலநட்சத்திரம்
                                பூராடநட்சத்திரம்

                                உத்திராடம் நட்சத்திரம்1-ம்பாதம்
                                          பக்கம் -120

                                         விலை - ரூ 210

தனுசு  
மகர இராசி
          உத்திராட நட்சத்திரம் 2,3,4-ம்பாதம
திருவோண நட்சத்திரம்

        அவிட்ட நட்சத்திரம் 1,2-ம்பாதம்
பக்கம் -128

                                           விலை - ரூ220
மகரம்
கும்ப
 
இராசி
            அவிட்ட நட்சத்திரம் 3,4-ம்பாதம்
சதய நட்சத்திரம் 

                பூரட்டாதி  நட்சத்திரம் 1,2,3-ம்பாதம்
பக்கம் -152


   விலை - ரூ 250
கும்பம்

மீன இராசி
பூரட்டாதி நட்சத்திரம் 4-ம்பாதம்
உத்திரட்டாதி நட்சத்திரம்

ரேவதி நட்சத்திரம்
பக்கம் -140

                                      விலை - ரூ 240

மீனம்  

No comments:

Post a Comment