செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Tuesday 2 July 2019

கோயில் தலங்களும் தலத்தாவரங்களும்


கோயில் தலங்களும் தலத் தாவரங்களும்

எனது நூல் 1500 பக்கங்கள் கொண்ட 
#கோயில் தலங்களும் தல தாவரங்களும்# 
ஜூலை மாதம் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு
#கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பொன் விழா அரங்கில்# வெளியிடப்படுகிறது 
அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்




தலமரம்



                         பஞ்சவர்ணம்

panchavarnam

நூலில் இடம் பெற்றுள்ளவை       

v  151 கோயில் தலதாவரங்கள் பட்டியல்கள், தாவர வியல் பெயருடன்
தாவரங்களின் ஒளிப் படங்கள், தாவர விளக்கங்கள், வகைபாட்டியல்

v  1600 தலத் தாவரங்கள் உள்ள கோயில்கள் அந்தகோயில்களை பற்றிய குறிப்புகள், மாவட்டம், ஒன்றியம், அஞ்சல் குறியீட்டு எண்களடன்
தலத் தாவரங்களை பெயராககொண்ட ஊர்கள்

v  தாவரத்தின் பெயர் இடம் பெற்றபழமொழிகள், விடுகதைகள், அந்த தாவரங்களில் செய்யபடும் மருந்து வகைகள், தீர்க்கும்வியாதிகள், சித்தமருத்துவத்தில் தாவரம் இடம்பெரும்தொகைபெயர்கள், தாவரத்தின் பெயரைமுன்ஒட்டாக கொண்ட வேறுதாவரங்கள், தமிழ் இலக்கியங்களில் தாவரத்தின் சிறப்புபெயர்கள்

v  தாவரங்கள் இடம்பெற்ற பன்னிரு திருமறை பாடல்கள்
v  தாவரங்கள் இடம்பெற்ற நாலாயிரதிவ்வியபிரபந்த பாடல்கள்
v  அம்மன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v  ஐயனார் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v  ஆஞ்சி நேயர் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களும்    
v  ஐயப்பன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும் சிவன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்   
v  முருகன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும் 
v  விநாயகர் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v  விஷ்ணு கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும் 
v  இரண்டு  தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்கள்
v  மூன்று தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்    
v  நான்கு தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்    
v  ஐந்து தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்
v  தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பட்டியல்    
v  வைப்பு கோயில்கள், தலத் தாவரங்கள் உள்ள வைப்பு கோயில்கள்
v  தலமரம் இல்லாத தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பட்டியல்     
v  மங்களாசாசனம் பெற்ற தலங்களில் தாவரம் இடம்பெற்ற பட்டியல்  
v  தலமரம் இல்லாத மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்     
v  தலமரம் இல்லாத மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்(இதர மாநிலங்கள்) 
v  புவியில் இல்லாமல் மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்
                      (திருநாராயண பலி அடைந்தவர்களுக்கு

சைவ வைணவ தொகுப்புக் கோயில்கள் - அகர நிறல்
சைவ தொகுப்புத் தலங்கள்
v  அட்ட வீரட்டான தலங்கள்   
v  அட்ட பைரவர் தலங்கள்    
v  அட்டமூர்த்தி தலங்கள்
v  எட்டு ஆதாரத் தலங்கள்     
v  காசிக்குச் சமமான தலங்கள் 
v  காட்டுக்கோயில் தலங்கள்   
v  சப்தவிடத் தலங்களில் ஒன்று
v  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சப்தஸ்தான தலங்கள்    
v  சப்த நடன தலங்களில் ஒன்று     
v  பஞ்சபூத தலங்கள்    
v  தஞ்சாவூர் மாட்டம் கும்பகோணம் சப்தஸ்தான தலங்கள்
v  தஞ்சாவூர் மாட்டம் சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் (சப்தமங்கைத் தலங்கள்)  
v  பஞ்ச குரோசத் தலங்களில் ஒன்று  
v  பஞ்சபிரம்மத் தலங்களில் ஒன்று   
v  நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சப்தஸ்தானம்
v  பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்று  
v  தஞ்சாவூர் மாவட்டம் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்   
v  தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடி சப்தஸ்தான தலங்கள்     
v  தஞ்சாவூர் மாவட்டம் திருக்கஞ்சனூர் சப்தஸ்தான தலங்கள்   
v  தஞ்சாவூர் மாவட்டம் திருநல்லூர் சப்தஸ்தானம் 
v  நாகப்பட்டினம் சப்தஸ்தான தலங்கள்     
v  காஞ்சிபுரம் சப்பஸ்தான தலங்கள்  
v  பஞ்ச சபை தலங்கள் 
v  பஞ்ச ஆரண்ய தலங்கள்    
v  ஐந்து மயானங்கள்    
v  பஞ்ச தாண்டவ தலங்கள்    
v  சைவ சமைய ஆதீனங்கள்  
v  தருமபுரம் ஆதினம் கோயில் 
v  திருவாவடுதுறை ஆதினம் கோயில்கள்   
v  நகரத்தார் கோயில்கள்
v  பஞ்ச லிங்கம்  
v  முருகனின் அறுபடை வீடுகள்
v  மதுரை ஆதீனம் கோயில்கள்      
v  பன்னிரு ஜோதி லிங்கத் தலங்கள்
வைணவ தொகுப்புத் தலங்கள்
v  பத்துஅவதார தலங்கள்
v  108 வைணவ தலங்கள்
v  நவதிருப்பதிகள்
v  திவ்விய தேசங்கள்
v  காஞ்சியில் உள்ள திவ்விய தேசங்கள்
v  கிருஷ்ண ஆரண்ய தலங்கள்
v  பஞ்சரங்க தலங்கள்
v  பதினொரு திருப்பதிகள்
v  சுயம்பு வைணவ தலங்கள்
தமிழகத்தில் உள்ள கோயில் காடுகள் மாவட்ட  அகர நிறல்
v  அரியலூர் மாவட்டக் கோயில் காடுகள்   
v  கோயம்புத்தூர் மாவட்டக் கோயில் காடுகள்
v  கடலூர் மாவட்டக் கோயில் காடுகள்
v  தர்மபுரி மாவட்டக் கோயில் காடுகள்
v  கிருஷ்ணகிரி மாவட்டக் கோயில் காடுகள் 
v  திண்டுக்கல் மாவட்டக் கோயில் காடுகள்  
v  திண்டுக்கல் மாவட்டக் கோயில் காடுகள்  
v  ஈரோடு மாவட்டக் கோயில் காடுகள்
v  காஞ்சிபுரம் மாவட்டக் கோயில் காடுகள்   
v  கரூர் மாவட்டக் கோயில் காடுகள்  
v  தேனி மாவட்டக் கோயில் காடுகள் 
v  நாகப்பட்டினம் மாவட்டக் கோயில் காடுகள்
v  மதுரை மாவட்டக் கோயில் காடுகள்
v  நாமக்கல் மாவட்டக் கோயில் காடுகள்    
v  பெரம்பலூர் மாவட்டக் கோயில் காடுகள்  
v  புதுக்கோட்டை மாவட்டக் கோயில் காடுகள்
v  சிவகங்கை மாவட்டக் கோயில் காடுகள்   
v  இராமநாதபுரம் மாவட்டக் கோயில் காடுகள்
v  சேலம் மாவட்டக் கோயில் காடுகள்
v  தஞ்சாவூர் மாவட்டக் கோயில் காடுகள்   
v  நீலகிரி மாவட்டக் கோயில் காடுகள்
v  திருவள்ளூர் மாவட்டக் கோயில் காடுகள் 
v  திருவண்ணாமலை மாவட்டக் கோயில் காடுகள் 
v  திருவாரூர் மாவட்டக் கோயில் காடுகள்   
v  திருநெல்வேலி மாவட்டக் கோயில் காடுகள்     
v  திருப்பூர் மாவட்டக் கோயில் காடுகள்     
v  திருச்சி மாவட்டக் கோயில் காடுகள்
v  தூத்துக்குடி மாவட்டக் கோயில் காடுகள்  
v  வேலூர் மாவட்டக் கோயில் காடுகள்
v  விழுப்புரம் மாவட்டக் கோயில் காடுகள்   
v  விருதுநகர் மாவட்டக் கோயில் காடுகள்   
v  கன்னியாகுமரி மாவட்டக் கோயில் காடுகள்                 



No comments:

Post a Comment