செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..
Showing posts with label அருட்பாத் தாவரங்கள். Show all posts
Showing posts with label அருட்பாத் தாவரங்கள். Show all posts

Thursday, 12 January 2017

அருட்பாத் தாவரங்கள் நூல் மதிப்புரை அரிமா நோக்கு.

இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் மதிப்புரை அரிமா நோக்கு.




Monday, 4 July 2016

வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு

வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு
பஞ்சவர்ணம்

03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது
 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய 
வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு: 
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், 
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் வெளியிட, 
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவன முதன்மைப் பொது மேலாளர்
 (மக்கள் தொடர்பு) S. ஸ்ரீதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

panchavarnam

03-07-2016 அன்று நடைபெற்ற 
19-ஆவது  நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் 
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் 
சிறந்த நூலாகத் தேர்வு பெற்றதற்கு: 
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், 
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் 
பாராட்டு கேடையம் (Shield) வழங்கினார்.


இந்நூலில் திருவருட்பாவின் - ஆறுதிருமுறைபதிவுகள், வள்ளலார்கள்விளக்கம், இராமலிங்கவள்ளலார், வள்ளலாரின்சன்மார்க்கஉபதேசக்குறிப்புக்கள் (சமயசன்மார்க்கம், மதசன்மார்க்கம், சுத்தசன்மார்க்கம்), சத்தியஞானசபை, சத்தியதருமச்சாலை, வள்ளலாரின்எதிர்மறைச்சொல்லில்நேர்மறைஎண்ணங்கள், வள்ளலார்பார்வையில்ஒழிவில்ஒடுக்கம், இராமலிங்கர்வள்ளலாராகமாறுவது, வள்ளலாரின்பன்முகஆற்றல்கள், தாவரத்தகவல்மையம், திருவருட்பாவில்இடம்பெற்றுள்ளதாவரங்களின்பட்டியல், தாவரவிளக்கம், அத்தாவரத்தின்ஒளிப்படங்கள், வள்ளலார்காட்டும்சிவத்தலங்கள், வள்ளலார்கைபடஎழுதியநாட்குறிப்பில்கூறப்பட்டமருத்துவக்குறிப்புகளைஅந்தந்ததாவரங்களில்கூறப்பட்டுள்ளது.


பஞ்சவர்ணம் அவர்களின் "வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்" நூல் வெளியீடு.

பஞ்சவர்ணம் அவர்களின் 
"வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்" நூல் வெளியீடு.




அருட்பா